Mayu / 2024 ஒக்டோபர் 22 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணத்தின் நிந்தவூர் கடற்கரையில் இராட்சத சுறா மீன் ஒன்று திங்கட்கிழமை (22) உயிருடன் கரை ஒதுங்கியுள்ளது.
இந்நிலையில் கடற் கரையில் ஒதுங்கி தத்தளித்த குறித்த இராட்சத சுறாவை அப்பகுதி மீனவர்கள் ஒன்றிணைந்து மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வ.சக்தி



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .