Editorial / 2019 ஜனவரி 08 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை, கோமரங்கடவெல பகுதியில் இரண்டு மாடுகளை திருடி மறைத்து வைத்திருந்த இருவரை இம்மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா நேற்று (07) உத்தரவிட்டார்.
குறித்த சந்தேக நபர்கள் கோமரங்கடவெல பகுதியில் இரண்டு மாடுகளைத் திருடி மறைத்து வைத்திருந்த நிலையிலேயே, மாட்டு உரிமையாளர் கோமரங்கடவெல பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்யப்பட்டு, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
18 minute ago
37 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
37 minute ago
53 minute ago