Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை-கன்னியாப் பகுதியில் மாலை நேர வகுப்பிற்குச் சென்ற இரு சிறுவர்களைக் காணவில்லையெனப் பெற்றோர்கள், உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு (12) முறைப்பாடு செய்துள்ளனர்.
இவ்வாறு காணாமல் போனதாகக் கூறப்படும் கன்னியா-மிகிந்தபுரத்தைச் சேர்ந்து யோகராஜா துஷானா அனு (வயது 09) மற்றும் எஸ். தனுஸ்க (வயது 11) ஆகியோர் தொடர்பாகவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறுவர்கள் காணாமல் போனமை தொடர்பில் மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உப்புவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .