Princiya Dixci / 2017 ஏப்ரல் 04 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், அனுமதிப்பத்திரமின்றி ஐந்து போத்தல் வடிசாராயத்தினை தம் வசம் வைத்திருந்த நபரொருவருக்கு, 8,500 ரூபாய் அபராதம் விதித்து மூதூர் நீதவான் ஐ.என்.றிஸ்வான், இன்று (4) உத்தரவிட்டார்.
மாவடிச்சேனை, முத்துநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஒருவருக்கே, அபராதம் விதிக்கப்பட்டது.
8 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
37 minute ago