2025 மே 21, புதன்கிழமை

இளைஞர் படையணி பயிற்சி நிறைவு

Thipaan   / 2016 ஜூன் 06 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

கிண்ணியா தேசிய இளைஞர் படையணி பயிற்சி முகாமிலிருந்து ஆறுமாத காலப் பயிற்சியை முடித்துக் கொண்ட எழுபது பேர், இன்று திங்கட்கிழமை (06) வெளியேறினர்.

இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்ட செயலாளர் எச்.ஏ.ஏ.புஸ்பகுமார, கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ், கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச் ஜி.பி.விஜேசிரி ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X