Suganthini Ratnam / 2016 மார்ச் 07 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை, கிபுல்பெட்டியாவப் பகுதியில் ஒரு கிலோ 800 கிராம் உடும்பு இறைச்சியை வைத்திருந்ததாகக் கூறப்படும்; 54 வயதுடைய ஒருவரை இன்று திங்கட்கிழமை காலை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், உடும்பு இறைச்சியையும் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், இச்சந்தேக நபரையும் மறித்துச் சோதனையிட்டனர். இதன்போது அவரிடம் உடும்பு இறைச்சி இருந்தமை தெரியவந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026