2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

உணவகத்தில் திருடியவர் கைது

Suganthini Ratnam   / 2016 மே 09 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                      

திருகோணமலை, கந்தளாய்ப் பிரதேசத்திலுள்ள உணவகம் ஒன்றில் திருட்டில் ஈடுபட்ட  குற்றச்சாட்டின் பேரில் அந்த உணவகத்தில் வேலை செய்யும் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (8) மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சனிக்கிழமை (07) இரவு  குறித்த உணவகத்தை இந்தச் சந்தேக உடைத்து சுமார் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான  பொருட்களைத் திருடியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .