Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஏ.எம்.ஏ.பரீத் / 2019 ஜனவரி 17 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்ததான நிகழ்வொன்று, "உதிரம் கொடுத்து உயிர் காப்போம்" எனும் தொனிப்பொருளில், கிண்ணியா பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நாளை மறுதினம் (19) சனிக்கிழமை 8.30 தொடக்கம் மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளது.
GLOBAL EHSAN RELIEF நிறுவனத்தால் கிண்ணியா தள வைத்தியசாலையின் அனுசரணையோடு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரத்த தானம் செய்ய விரும்புவோர் 0757314315 எனும் அலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.
4 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
8 hours ago