அப்துல்சலாம் யாசீம் / 2018 ஒக்டோபர் 22 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில், ஹெரோய்னுடன் கைதான ஒன்பது பேரையும், எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம். அப்துல் முஹீத், நேற்று (21) உத்தரவிட்டார்.
சந்தேகநபர்கள், பலப்பிட்டிய - கொஸ்கொட பகுதியைச் சேர்ந்தவர்களெனவும், இவர்களிடமிருந்து 1.5 கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டதெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
15 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
25 minute ago