Suganthini Ratnam / 2016 ஜனவரி 08 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் எதிர்வரும் 14 ஆம் திகதி திருகோணமலை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத்தலைவர்களான எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் ஆகியோரின் இணைத் தலைமையின் கீழ் இக்கூட்டம் இடம்பெறவுள்ளது.
3 minute ago
37 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
37 minute ago
42 minute ago