Princiya Dixci / 2016 ஜனவரி 07 , மு.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குமான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், இன்று வியாழக்கிழமை முதல் எதிர்வரும் புதன்கிழமை வரை நடைபெறவுள்ளது.
பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்களின் இணைத்தலைவர் பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே இதற்கான அறிவித்தலை பிரதேச செயலாளர்களுக்கு விடுத்துள்ளார்.
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ள திகதியும், நேரமும் வருமாறு:
7ஆம் திகதி
காலை 9.00 மணி - மொரவௌ
மாலை 2.00 மணி - தம்பலகமம்
8ஆம் திகதி
காலை 9.00 மணி - கோமரங்கடவெல
பகல் 1.00 மணி - பதவிசிறிபுர
11ஆம் திகதி
காலை 9.00 மணி - கந்தளாய்
பகல் 1.00 மணி - சேருவில
12ஆம் திகதி
காலை 8.30 மணி - வெருகல்
காலை 11.30 - மூதூர்
மாலை 2.30 - கிண்ணியா
13ஆம் திகதி
காலை 9.00 மணி - திருகோணமலை பட்டணமும் சூழலும்
பகல் 1.00 மணி - குச்சவெளி
3 minute ago
37 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
37 minute ago
42 minute ago