Editorial / 2017 நவம்பர் 18 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எல்.நௌபர்
திருகோணமலை, தோப்பூர் பிரதேசத்தில் இவ்வருடத்திற்கான சேனைப்பயிர்ச் செய்கையில் அதிகளவு நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளன.
அறுவடை காலத்தில் கச்சான் உயர் விலையில் விற்கப்படுவதனால், அதிகமானோர் கச்சான் செய்கையில் அதிக ஆர்வம் காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த வருடத்தோடு ஒப்பிடும் போது சோளச் செய்கையில், விவசாயிகளின் ஆர்வம் குறைந்துள்ளது.
19 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
50 minute ago
1 hours ago