Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
கஞ்சா செடிகளை வளர்ந்து வந்ததாகக் கூறப்படும் ஒருவரை திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயந்திரபுரப் பிரதேசத்தில் சனிக்கிழமை (05) மாலை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் வீட்டின் பின்புற வளாகத்தில் மூன்று கஞ்சா செடிகளை வளர்த்துவருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் சோதனை மேற்கொண்டனர். இதன்போது,
கஞ்சா செடிகள் வளர்ப்பதை கண்டுபிடித்து அச்செடிகளை அகற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
9 minute ago
12 minute ago
13 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
12 minute ago
13 minute ago
18 minute ago