Suganthini Ratnam / 2016 ஜூன் 12 , மு.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
300 மில்லிக்கிராம் கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 32 வயதுடைய ஒருவரை திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் சனிக்கிழமை மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இச்சந்தேக நபர் கஞ்சா வைத்திருப்பதாக தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து, சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்று தேடுதல் நடத்தியபோது கஞ்சா வைத்திருந்தமை தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
19 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago
1 hours ago