Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, புடைவைக்கட்டுப் பகுதியில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 55 வயதுடைய பெண்ணொருவரை ஞாயிற்றுக்கிழமை (27) இரவு கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இப்பெண் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக தமக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, மேற்படி பகுதியிலுள்ள சந்தேக நபரின் வீட்டைச் சோதனையிட்டபோது, ஒவ்வொரு பக்கெட்டிலும் 900 மில்லிகிராம் கொண்ட 05 கஞ்சா பக்கெட்டுகளை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago