Princiya Dixci / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் 250 மில்லிகிராம் கஞ்சாவை தன்வசம் வைத்திருந்த நபருவருக்கு, 10,000 ரூபாய் அபராதம் விதித்து கந்தளாய் நீதிமன்ற நீதிவான் ருவன் திஸாநாயக்க, செவ்வாய்கிழமை (29) தீர்ப்பளித்தார்.
கந்தளாய் 94ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த நபருவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கந்தளாய் பொலிஸ் நிலையத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்பின் பேரில் திங்கட்கிழமை (28) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது, சந்தேகநபரை கைது செய்த பொலிஸார், கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தவிட்டார்.
5 minute ago
39 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
39 minute ago
44 minute ago