Suganthini Ratnam / 2016 ஏப்ரல் 03 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் 250 மில்லிகிராம் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறப்படும் 26 வயதுடைய ஒருவரை நேற்று சனிக்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் வயலுக்கு கஞ்சாவை கொண்டு சென்றபோது கைதுசெய்யப்பட்டார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேக நபரை நாளை திங்கட்கிழமை கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜராகுமாறு பணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago