Princiya Dixci / 2016 மே 28 , மு.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீசான் அஹமட், பதுர்தீன் சியானா
திருகோணமலை, திஸ்ஸ கடற்படை முகாமில் கடமைபுரிந்த கடற்படை சிப்பாய் ஒருவர், நேற்று வெள்ளிக்கிழமை 7.30க்கு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திருகோணமலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கமுவப் பகுதியைச் சேர்ந்த எம்.ஏ.என். சந்தனகுமார (வயது 39) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம், திருகோணமலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
20 minute ago
32 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
32 minute ago
44 minute ago