Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு கட்டுத்துவக்குகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் 35 வயதுடைய ஒருவரை செவ்வாய்க்கிழமை (08) மாலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மிருகங்களை வேட்டையாடும் முகமாக வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் கட்டுத்துவக்குகளை கட்டிக்கொண்டிருப்பதாக தமக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்று கட்டுத்துவக்குகளை கைப்பற்றியுள்ளதுடன், சந்தேக நபரையும் கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.
9 minute ago
12 minute ago
13 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
12 minute ago
13 minute ago
18 minute ago