Niroshini / 2016 பெப்ரவரி 13 , மு.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் திருகோணமலை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கந்தளாய் பொறுப்பதிகாரி காரியாலயம் நாளை காலை 09:00 மணிக்கு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல்அமைச்சர் அப்துல் ரவூப் ஹக்கீமினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
இந் நிகழ்வுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நசீர் அஹமட், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தொளபீக், மாகாண சபை அமைச்சர் ஆரியவதி கலப்பதி, மாகாண சபை உறுப்பினர் அருண சிறிசேன மற்றும் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
7 minute ago
21 minute ago
29 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
21 minute ago
29 minute ago
48 minute ago