Sudharshini / 2015 டிசெம்பர் 24 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சசிக்குமார்
திருகோணமலை அரச ஓய்வூதியர் சங்கத்துக்கு கிழக்கு மாகாண கல்விப் பண்பாடு, மீள்குடியேற்ற அமைச்சர் சி.தண்டாயுதபாணி கனிணி தொகுதி ஒன்றினை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வு, சங்கத்தின் தலைவர் க.கைலாயநாதன் தலைமையில் சங்கத்தின் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
'நகரத்தில் வாழும் பலர் கிராமபுறங்களின் தேவைகளை உணர்வதில்லை. கிராமங்களில் உள்ளவர்கள் அங்குள்ளஅரச உத்தியோகத்தர்களையும் ஓய்வூதியகாரர்களையும் தங்களுக்கு ஆலோசனை வழங்குபவரகளாக கருதி செயற்பட்டு வருகின்றார்கள்' என அவர் இதன்போது தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago