2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கலந்துரையாடல்

Kogilavani   / 2017 மே 05 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்            

திருகோணமலை கந்தளாய் கல்வி வலயத்துக்கு உட்பட்ட தி/அல் தாரீக் மகா வித்தியாலயத்தின் ஐம்பதாவது ஆண்டு பூர்த்தி விழாவை கொண்டாடுவது தொடரல்பிலான கலந்துரையாடல், நாளை சனிக்கிழமை (6) மாலை 4.30 மணிக்கு, பாடசாலையின் கேட்போர் கூடத்தில் அப்பாடசாலையின் அதிபர் ஏ.கே.நசூர் தலைமையில் நடைபெறவுள்ளது.             

இக்கலந்துரையாடலில், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளதோடு பூர்த்தி விழா ஏற்பாடுகள் தொடர்பில் கலந்தாலோசிக்க உள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .