Editorial / 2018 ஒக்டோபர் 09 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
கிண்ணியா, கல்வி வலயத்துக்குட்பட்ட முள்ளிபொத்தானை மத்திய கல்லூரியில், தமிழ்ப்பாட ஆசிரியர்கள் இல்லையென முறையிட்டு, பாடசாலைக்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று (09) இடம்பெற்றது.
இவ்வார்ப்பாட்டத்துக்கு வந்த பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.சுபியான், பெற்றோர்கள், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, உரிய தீர்வைப் பெற்றுத் தருவதாக உறுதி வழங்கியதைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.
17 minute ago
21 minute ago
22 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
21 minute ago
22 minute ago
35 minute ago