Editorial / 2019 ஜூலை 15 , பி.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்,
தி-கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி (தேசியப் பாடசாலை) கட்டட திருத்தங்களுக்காக 3 கோடி 16 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் விடுத்த வேண்டுகோளுக்கமைய கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இந்நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.
இது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதத்தினை பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் கல்லூரி அதிபர் ஏ.எம்.எம்.சலீமிடம் நேற்று திங்கட்கிழமை காலை கையளித்தார்.இவ்வைபவத்தில் கல்லூரி ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.
17 minute ago
18 minute ago
32 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
18 minute ago
32 minute ago
47 minute ago