Editorial / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஆர்.எம்.றிபாஸ்
கிண்ணியா நகர சபையின் புதிய உறுப்பினராக உமர் அலி ரணிஸ், நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம், நகரசபைச் செயலாளர் எஸ்.எம்.றியாஸ் ஆகியோரின் முன்னிலையில், இன்று (17) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இறுதியாக நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில், பெரியாற்றுமுனை வட்டாரத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) கட்சி சார்பாக போட்டியிட்டு, இரண்டாவது அதிக வாக்குகளை இவர் பெற்றிருந்தார்.
நகரசபை உறுப்பினராக முன்னர் தெரிவுசெய்யப்பட்டிருந்த அப்துல் மஜித் அனிஸ் இராஜினமா செய்ததையடுத்து, இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
6 minute ago
17 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
17 minute ago
1 hours ago