Editorial / 2019 பெப்ரவரி 25 , பி.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மகளிர் காங்கிரஸ் கட்சிக் காரியாலயமொன்று, திருகோணமலை - குச்சவெளி பிரதேசத்தில், நேற்று (24) மாலை திறந்துவைக்கப்பட்டது.
திருகோணமலை தொகுதிக்கான மகளிர் கட்சி அங்கத்தவர்களுக்கான அடையாள அட்டைகளும், இதன்போது வழங்கப்பட்டன.
இந்நிகழ்வு, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் ஏற்பாட்டில், திருகோணமலை தொகுதி மகளிர் அமைப்பாளர் முர்ஷிதா தலைமையில் நடைபெற்றது.
51 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
1 hours ago