Editorial / 2021 டிசெம்பர் 26 , பி.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா, குறிஞ்சாக்கேணி மகளிர் மகா வித்தியாலயத்தில் 2020ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி 06 மாணவிகள் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான பரிசளிப்பு வைபவம், அதிபர் எஸ். ரீ. நஜீம் தலைமையில், பாடசாலை மண்டபத்தில் நேற்று (25) நடைபெற்றது.
நசுருதீன் நஸ்ரின், முசாதிக் தஸ்னிம், முஹம்மது லாபீர் காரியா, அப்துல் ரஹ்மான் அனிஷா, ஐயூப்கான் நபா மற்றும் மகரூப் முபிதா ஆகிய மாணவிகளே கலைப் பிரிவில் இருந்து பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.
59 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
5 hours ago