ஏ.எம்.ஏ.பரீத் / 2018 மார்ச் 05 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, நிலாவெளி, ஜெய்கா சுனாமி விட்டுத் திட்டப் பகுதியில் கேரளா கஞ்சாவை வீட்டில் வைத்திருந்த 40 வயதுடைய பெண்ணொருவர், நேற்று (04) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 07 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டதாக, நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
15 minute ago
37 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
37 minute ago
54 minute ago