2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

கொடி விநியோகம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்,எப்.முபாரக்                       

சிறைக் கைதிகள் தினத்தை முன்னிட்டு திருகோணமலை சிறைக்கைதிகள் நலன்புரி சங்கத்தினால் இன்று புதன்கிழமை காலை கொடி விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணிக்கும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.துரைரெட்ணசிங்கத்துக்கும் திருகோணமலை சிறைக்கைதிகள் நலன்புரிச்சங்கத்தின் உப தலைவர் சிரோமன் கொடிகளை அணிவித்தார்.

இதன் மூலம் சேகரிக்கப்படும் பணம் சிறைக் கைதிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் நடவடிக்கைகளுக்காக பயன் படுத்தப்படவுள்ளமை குறிப்படத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .