Thipaan / 2016 ஜூன் 01 , மு.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியா நகர சபையின் அனுசரனைவுடன், கடல்சார் பாதுகாப்பு அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிரமதான நிகழ்வு, கிண்ணியா பிரதேசத்தில் நேற்று செவ்வாய்கிழமை (31) முன்னெடுக்கப்பட்டது.
கடல்சார் சூழலை சுத்தமாக வைத்திருப்போம் எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், நகர சபை செயலாளர், நிர்வாக உத்தியோத்தர், ஊழியர்கள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள், உத்தியோத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.




2 hours ago
6 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago
8 hours ago