2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

காணாமல்போன சிறுவன், சிறுமி மீட்பு

Gavitha   / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை உப்புவெளி பிரதேசத்தில் நேற்றையதினம் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த 9 மற்றும் 11 வயதுடைய சிறுவன், சிறுமி ஆகியோர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு பிரதேசத்தில் பயணித்துக்கொண்டிருந்த ரயிலில் இருந்து இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

'மேலதிக வகுப்புக்குச் சென்றிருந்த இவர்கள் இருவரும் மீண்டும் வீட்டுக்கு திரும்பிவரவில்லை' என உப்புவெளி பொலிஸாரிடம் பெற்றோர், நேற்று திங்கட்கிழமை முறைப்பாடு செய்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X