Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Princiya Dixci / 2016 மே 07 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
கிழக்கு மகாண கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கைப்பணிக் கண்காட்சி, திருகோணமலை வெள்ளை மணல் அல் அஸ்கர் மகா வித்தியாலயத்தில் இன்று சனிக்கிழமை (07) நடைபெற்றது.
ஒரு வருட கால தையல் பயிற்சியைப் பூர்த்தி செய்த அறுபது யுவதிகளால் உற்பத்தி செய்யப்பட்ட தையல், பின்னல் மற்றும் மனையியல் துறை சார்ந்த பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டதோடு, அவை விற்பனையும் செய்யப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .