2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Gavitha   / 2017 ஜனவரி 08 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை கும்புறுப்பிட்டி பகுதியில், 13 கிலோ 550 கிராம் கேளர கஞ்சாவை வைத்திருந்த சந்தேக நபரொருவரை, சனிக்கிழமை குச்சவெளி பொலிஸார் கைது செய்திருந்தனர்.

கிளிநொச்சி, கோனாவில் பகுதியைச்சேர்ந்த 35 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவருடைய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X