Niroshini / 2015 செப்டெம்பர் 06 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்,எப்.முபாரக்,எஸ்.சசிக்குமார்
எதிர்க்கட்சி தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை கௌரவிக்கும் நிகழ்வும் ஊர்வலமும் இன்று மாலை 04.30 மணியளவில் காளிக்கோயில் முன்றலில் நடைபெற்றது.
இதனையடுத்து, தலைவரை திருகோணமலை நகர சபைக்கு அழைத்து வந்து பொன்னாடைகள் போர்த்தி கௌரவிப்பு வழங்கியதுடன் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன
இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

10 minute ago
13 minute ago
14 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
13 minute ago
14 minute ago
19 minute ago