Suganthini Ratnam / 2016 மார்ச் 08 , மு.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாய்; பிரதேசத்தில் திங்கட்கிழமை (07) மாலை குளவிக் கொட்டுக்குள்ளான ஒருவர் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கந்தளாய், பேராறுப் பகுதியைச் சேர்ந்த இப்ராகீம்லெப்பை (வயது 62) என்பவரே இந்த அசம்பாவிதத்துக்கு உள்ளாகியுள்ளார்.
வீட்டின் பின்புறத்தில் குப்பைகளைக் கூட்டி அப்புறப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே இவர் குளவிக் கொட்டுக்குள்ளானார்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026