2025 மே 17, சனிக்கிழமை

குளவிக்கொட்டில் இருவர் பாதிப்பு

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, பம்புறுகஸ்வெவப் பகுதியில் இன்று (12) இருவர் குளவிக்கொட்டுக்கு உள்ளான நிலையில், கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடொன்றுக்கு அருகில் காணப்பட்ட புளியமரத்தை வெட்டியபோது, அம்மரத்திலிருந்த குளவிக்கூடு உடைந்த நிலையில், அக்கூட்டிலிருந்த குளவிகள் கலைந்துவந்து கணவன், மனைவியாகிய இவர்களைச் சூழ்ந்து கொட்டியுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .