Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூலை 24 , மு.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். மயிலிட்டியில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிக்காக நான்கு நாள்களுக்கு முன்னர் 6 பேருடன் சென்ற படகு இதுவரை கரை திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறையைச் சேர்ந்த நீண்ட நாள் படகில் 6 மீனவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மயிலிட்டித் துறைமுகத்தில் இருந்து பயணித்துள்ளனர்.
இவ்வாறு மீனவர்களுடன் பயணித்த படகு கரை திரும்பாததோடு தொடர்பும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. (a)
3 minute ago
48 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
48 minute ago
2 hours ago
3 hours ago