2025 மே 16, வெள்ளிக்கிழமை

கிழக்கு தொண்டர் ஆசிரியர்கள் - கிழக்கு மாகாண ஆளூநர் சந்திப்பு

Princiya Dixci   / 2017 மார்ச் 25 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் கிழக்கு  மாகாண ஆளூநர் ஒஸ்டியன் பெர்ணான்டோவுக்குமிடையிவான நிரந்தர நியமனம் தொடர்பாக  கலந்துரையாடல், ஆளூநர் அலுவலகத்தில் நேற்று  (24)  இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்ட தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சலாம் அனீஸ், தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்,  அஸங்க, மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆளூநரின் செயலாளர்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .