Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்
கிழக்கு மாகாண முதலமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட 2016ஆம் நிதியாண்டுக்கான வரவு -செலவுத்திட்டம் 16 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
கிழக்கு மாகாண சபையின் இரண்டாம் நாள் வரவு -செலவுத்திட்ட அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா தலைமையில் நடைபெற்றது.
இந்த வரவு –செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 22 பேரும் எதிராக 06 பேரும் வாக்களித்தனர். 08 பேர் இன்றைய அமர்வில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில், கிழக்கு மாகாண சபையில் வரவு -செலவுத்திட்டம் 16 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago