Gavitha / 2016 ஜூன் 15 , மு.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட்
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் குளத்தில், சட்டவிரோத மீன்வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 42 வயதுடைய நபரை, கந்தளாய் பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை (14) கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து தல்கஸ்வௌ பகுதியைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டதாகவும் அவரிடமிருந்த சட்டவிரோத மீன்பிடி வலைகளையும் கைப்பற்றியதாகவும் தெரிவித்த பொலிஸார் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
21 Mar 2026