Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
ஏ.எம்.ஏ.பரீத் / 2019 ஜனவரி 25 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா பிரதேசத்தில் சமுர்த்தி உதவி பெறும் குடும்பத்தினர், வீடு வீடாகச் சென்று, டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணிகளில் இன்று (25) ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதில் அதிகமான ஆண்களும் , பெண்களும் கலந்துகொண்டு, டெங்கு பரவக் கூடிய கழிவுப் பொருட்களை அகற்றி, இச்சிரமதான பணியை முன்னெடுத்துச் சென்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago