அப்துல்சலாம் யாசீம் / 2018 நவம்பர் 22 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான சர்வமத குழுக் கலந்துரையாடல், திருகோணமலை, 3ஆம் கட்டை ஜெய்கப் ஹோட்டலில் நாளையும் (23) நாளை மறுநாளும் (24) நடைபெறவுள்ளதாக, கந்தளாய் சக்தி அமைப்பின் பணிப்பாளர் சத்துராணி தெரிவித்தார்.
இக்கலந்துரையாடல், தேசிய சமாதானப் பேரவை, கந்தளாய் சக்தி அமைப்பின் ஊடாக செயற்படுத்தப்பட்டு வருகின்றன அனைத்து இனங்கள், மதங்களுக்கிடையிலான கலந்துரையாடல் செயற்றிட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .