2025 மே 05, திங்கட்கிழமை

சிறுமி பரிதாபகரமாக பலி

Editorial   / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ்

கிண்ணியா, கட்டையாறு ஆற்றில் விழுந்து ஏழு வயது நிரம்பிய சிறுமியொருவர், நேற்று (02) மாலை பரிதாபகரமாக உயிரிழந்தார்.

கிண்ணியா, முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் இரண்டாம் தரத்தில் கற்கும் பாத்திமா நஸீஹா என்ற மாணவியே உயிரிழந்தவராவார்.

கட்டையாறு ஆற்றின் மத்தியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த போதே, ஆற்றுக்குள் விழுந்து, சிறுமி பலியானதாகத் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X