Editorial / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஹஸ்பர் ஏ ஸலீம்
கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் கே.எம்.நிஹார் மற்றும் பிரதி தவிசாளர் ஏ.எச்.எம்.அப்துல் பாஸித் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க, அல் ஹித்மதுல் உம்மாஹ் பவுன்டேசன் பணிப்பாளர் கஸ்ஸாலி முஹம்மட் பாத்திஹ் அவர்களால், வியாபாரிகளின் சுயதொழில் முன்னேற்றத்துக்காக, சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வு, இன்று (24) கிண்ணியா பிரதேச சபையில் நடைபெற்றது.
இதன்போது, கிண்ணியா பிரதேச சபை செயலாளர் எஸ்.அஸ்வத்கான் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
21 minute ago
34 minute ago
37 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
34 minute ago
37 minute ago
51 minute ago