Administrator / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை, மகாதிவுள்வௌ பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்திய இளைஞன் ஒருவரை நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்துள்ளதாக மொறவௌ பொலிஸார் தெரிவித்தனர்.
மகாதிவுள்வௌ பகுதியை சேர்ந்த 18 வயது நிரம்பிய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த இளைஞன் சிறுமியை அழைத்து சென்று துஸ்பிரயோகத்துக்குட்படுத்தி தலைமறைவாகியிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் பாதிப்புக்குள்ளான சிறுமி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
9 minute ago
12 minute ago
13 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
12 minute ago
13 minute ago
18 minute ago