2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

ஜின்னாநகர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நஹீம் முஹம்மட் புஹாரி

தோப்பூர், ஜின்னாநகர் பகுதியில்  செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை அன்றையதினம் இரவு கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜின்னாநகர் பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் இக்ரம் (வயது 25 ) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர் மூதூர் பொலிஸில் தடுப்புக்காவலில் வைத்து  விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .