Editorial / 2018 ஓகஸ்ட் 02 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம்
கிண்ணியாவில் பைசல் நகர் கூபா பள்ளிவாசல் முன்னால், மணல் ஏற்றி வந்த டிப்பர் லொறியேறி, குடும்பஸ்தார் ஒருவர் படுகாயமுற்ற நிலையில், கிண்ணியா தள வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் இன்று (02) காலை அனுமதிக்கப்பட்டுள்ளார் என, கிண்ணியாப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில், கிண்ணியா நகரசபையில் சுகாதார ஊழியராகப் பணிபுரியும் அனிபா - சித்தீக் (வயது 43) என்பவரே படுகாயமடைந்தவராவர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .