Editorial / 2018 மார்ச் 21 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக்
டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளிலும் மோதி இடம்பெற்ற விபத்தில், இளைஞனொருவர் உடல் கருகி உயிரிழந்தமைக்கும் மற்றொருவர் படுகாயமடைந்தமைக்கும் காரணமான டிப்பர் வாகன சாரதியை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.
கிண்ணியா, தம்பலகாமம் பொலிஸ் பிரிவில், காளி பாஞ்சான் சிவப்பு பாலத்துக்கு அருகாமையில், கடந்த 19ஆம் இடம்பெற்ற இவ்விபத்தில், தௌபீக் உமைசுல் கர்னி (வயது 23) எனும் இளைஞன் உயிரிழந்தார்.
22 minute ago
30 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
30 minute ago
41 minute ago