Freelancer / 2022 ஜூன் 29 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்திலுள்ள மூன்று எரிபொருள் நிலையத்திலும் எரிபொருள் வழங்குவதற்காக டோக்கன் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினரால் முதல் கட்டமாக கந்தளாயிலுள்ள மூன்று எரிபொருள் நிலையத்திலும் டோக்கன் வழங்கப்பட்டு வருகின்றது.
தொலைபேசி இலக்கங்களை பெற்றுக்கொண்டு டோக்கன்களை விநியோகிக்கப்பட்டு வருகின்றது. வரிசைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நிற்பதையும் காணக்கூடியதாக உள்ளது.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago