Editorial / 2018 ஜனவரி 12 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}


ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியா தம்பலகாமத்தில், இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிண்ணியாவிலிருந்து தம்பலகாமம் ஆடைத் தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸானது, சைக்களில் சென்றுக்கொண்டிருந்த ஒருவர் மீது மோதியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
17 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
48 minute ago
1 hours ago